வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 22

362
England Cricket

2011ஆம் ஆண்டு – இந்தியாவை இங்கிலாந்து வெள்ளையடிப்பு

இந்திய கிரிக்கட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வென்ற நிலையில் 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இங்கிலாந்து – 591/6d

இயன் பெல் 235, கெவின் பீட்டர்சன் 175, ரவி போபாரா 44* , ஸ்ரீசாந்த்123/3, சுரேஷ் ரெய்னா 58/2

இந்தியா – 300/10

ராஹுல் டிராவிட் 146*, அமித் மிஷ்ரா 43, ஆர்.பி சிங் 25 , டிம் ப்ரெஸ்னன் 54/3, கிரேம் சுவென் 102/3, ஜேம்ஸ் எண்டர்சன் 49/2

இந்தியா – 283/10 (Follow on) முறையில்

சச்சின் டெண்டுல்கர் 91, அமித் மிஷ்ரா 84, விரேந்தர் சேவாக் 33 , கிரேம் சுவென் 106/6, ஸ்டூவர்ட் ப்ரோட் 44/2

இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்களால் வெற்றி

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 21

ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1923 கென்னத் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1975 ரெபேக்கா ரோல்ஸ் (நியூசிலாந்து)
  • 1975 ஆஸ்டின் கோடிங்க்டன் (கனடா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்