Video – ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் Australia: India க்கு என்ன நடந்தது?

63

ஐ.சி.சியினால் கடந்த மே மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் நான்கு வருடங்களின் பின் முதலிடத்தை இந்தியா பறிகொடுக்க, அவுஸ்திரேலியா அணி மீண்டும் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இதேநேரம் இலங்கை அணி 5ஆவது இடத்துக்கு முன்னேறியது. எனவே புதிய டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தரவரிசைப் பட்டியல் குறித்த தொகுப்பை இந்த காணொளியில் காணலாம்.