Video – ஓத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ணம் இலங்கையிலா? பாகிஸ்தானிலா?| Asia Cup…!

118

இலங்கையில் இவ்வருடம் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஓத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய முக்கிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.