Video – வடக்கில் கலைகட்டவுள்ள 96 உலகக் கிண்ண நிறைவு விழா கெண்டாட்டம்..!

254

1996 உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில்இ உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட்  அணியின் வீரர்கள் பங்குபற்றுகின்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டித் தொடர் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.