கடற்கரை விளையாட்டுக்கான கேந்திர நிலையமாக திருகோணமலை

115

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கடற்கரை விளையாட்டுகளை நடத்துவதற்கான பிரதான கேந்திர நிலையமாக திருகோணமலை கடற்கரை மேம்படுத்தப்படவுள்ளது.  இதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘திறந்த நாள்‘ என்ற புதிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரசபை விளையாட்டு மைதானத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (01) விஜயம் செய்தார். …

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register