ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 28

1824
மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகள், ஆசிய இளையோர் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக ஜப்பான் பயணிக்கும் இலங்கை வீரர்கள் மற்றும் சர்வதேச கால்பந்து உள்ளிட்டவை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்ட காணொளியில்.