HomeTagsTamil Weekly Sports Roundup

Tamil Weekly Sports Roundup

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 82

மாலிங்கவின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்த தோல்விகளுடன் லீக்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 81

மத்திய வரிசை வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில்தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, கோபா கிண்ணகால்பந்தாட்டத் தொடரில் ஆர்ஜென்டீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்அளித்த கொலம்பியா அணி, தொடர்ச்சியாக 5ஆவதுதடவையாகவும் பிரெட்பி றக்பி கிண்ணத்தைக் கைப்பற்றிய கொழும்புறோயல் கல்லூரி அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com  இன் விளையாட்டுக்  கண்ணோட்டத்தை  வலம்வருகின்றன.

Video- ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 80

ஆப்கானிஸ்தானை விழ்த்தி முதல் வெற்றியை ருசித்த இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்து வெற்றிகளுடன் முன்னிலை பெறும் நியூசிலாந்துமற்றும் இந்திய அணிகள், 2022  பிபா  உலகக்  கிண்ண  தகுதிகாண்  சுற்று  முதல் கட்டத்தில் மெக்காவு அணியிடம் வீழ்ந்த இலங்கை அணி உள்ளிட்டசெய்திகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார The Papare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன. 

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 79

உலகக் கிண்ணப் போட்டித் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை அணி, 6ஆவது தடவையாகவும் ஐரோப்பிய லீக்சம்பியன் பட்டத்தை வென்ற லிவர்பூல் கழகம், உலகக் கிண்ண முதல் லீக் ஆட்டங்களில வெற்றிகளைப் பதிவுசெய்த இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ்  அணிகள்  உள்ளிட்ட  செய்திகள் இவ்வார ThePapare.com விளையாட்டுக்கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.  https://www.youtube.com/watch?v=_xSV4Rb9pY4

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 78

உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் ஆமை வேகத்துடன் விளையாடி தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் தோல்வியைத் தழுவிய இலங்கை...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 77

மழையால் கைவிடப்பட்ட இலங்கை - ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, ஒரே வருடத்தில் நான்கு சம்பியன் பட்டங்களை...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 75

பிளாஸ்டிக் மீள்சுழற்சியினால்; தயாரிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண ஜேர்சி, எம்.சி.சி கழகத்தின் பிரித்தானியரல்லாத முதலாவது தலைவராகத்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 74

நான்கு வருடங்களுக்குப் பிறகு இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்து தலைமைப் பொறுப்பை ஏற்ற திமுத் கருணாரத்ன, 12ஆவது உலகக்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 73

மாகாண ஒருநாள் தொடரில் பிரகாசித்துவிட்டு மும்பை அணிக்காகவும் விக்கெட்டுக்களை அள்ளிய லசித் மாலிங்க, ஐ.பி.எல் தொடரில் முதல் வெற்றியைப்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 70

தென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரிலும் வெள்ளையடிப்புக்கு உள்ளாகிய இலங்கை அணி, 23 வயதுக்குட்பட்ட ஏ.எப்.சி கால்பந்தாட்டத் தொடரின் தகுதிச் சுற்றில்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69

டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இலங்கையை ஒருநாள் தொடரில் வெள்ளையடிப்பு செய்த தென்னாபிரிக்க அணி, மகளிருக்கான சாப்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 68

டி கொக்கின் அபார சதத்தின் உதவியுடன் இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி, டேவிட்வில்லியின் அதிரடி பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகளை வைட்வொஷ் செய்த இங்கிலாந்து அணி, கடந்த வாரம் நடைபெற்றமாபெரும் கிரிக்கெட் சமரின் முடிவுகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare  விளையாட்டுக் கண்ணோட்டத்தைஅலங்கரிக்கின்றன. https://www.youtube.com/watch?v=nDU17bbz-yM

Latest articles

Photos – MCA T10 Super League Cricket Tournament 2025 – Finals

ThePapare.com | Waruna Lakmal | 01/07/2025 | Editing and re-using images without permission of...

ඕස්ට්‍රේලියාවට යන ශ්‍රී ලංකා A සංචිත නම් කරයි

ඕස්ට්‍රේලියාවේ තරග සංචාරයක් සඳහා සහභාගී වීමට නියමිත ශ්‍රී ලංකා A සංචිතය ප්‍රකාශයට පත් කළා. එක්දින...

Group Captain Eranda Geeganage elected as Sri lanka Squash Chair

Group Captain Eranda Geeganage, a high-profile sports administrator in the squash fraternity, has been...

Colombo North කණ්ඩායම 19න් පහළ Youth ශූරතාව දිනා ගනී

ශ්‍රී ලංකා ක්‍රිකට් සංවිධානය කළ වයස අවුරුදු 19න් පහළ ශ්‍රී ලංකා Youth League ක්‍රිකට් තරගාවලියේ...