Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 68

263

டி கொக்கின் அபார சதத்தின் உதவியுடன் இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி, டேவிட்வில்லியின் அதிரடி பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகளை வைட்வொஷ் செய்த இங்கிலாந்து அணி, கடந்த வாரம் நடைபெற்றமாபெரும் கிரிக்கெட் சமரின் முடிவுகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare  விளையாட்டுக் கண்ணோட்டத்தைஅலங்கரிக்கின்றன.