தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஹென்றிச் க்ளாசென் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (02) அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு...
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2023-2025 பருவகாலத்துக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், 3ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான...
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வேகப்பந்து வீச்சாளர்களான...
கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
https://youtu.be/BwAlKpHmXKo
கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
https://youtu.be/GB_8IEqAmbY