WATCH – உலக டெஸ்ட சம்பியன்ஷிப் Final; இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

218

எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் 2021 – 2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான பருவகாலம் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இலங்கை உள்ளிட்ட 4 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதாடர்பிலான முழுமையான விடயங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.