WATCH – ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஆடும் இலங்கை? |2023 ODI World Cup

752

ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெறும் கடைசி அணிக்காக மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகின்றது. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பு