கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்துள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் அணியின் தலைவராக அவுஸ்திரேலியா அணியின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த...