இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அதன்படி...