அணித்தலைவரின் அசத்தல் மூலம் போராடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியினர் வெற்றிப்பாதையில்
இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க சென்று விளையாடிக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித் தொடரின் 6ஆவது போட்டி நேற்று முடிவடைந்தது.
இலங்கை அபிவிருத்தி அணி, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி, தென்னாபிரிக் கப்பல்கலைக்கழக விளையாட்டு அணி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித் தொடரின் 6ஆவது போட்டியாக பிரிட்டோரியா...
ஸஞ்ஜய சதுரங்கவின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு சுற்றுப்போட்டியில் முதலாவது வெற்றி.
இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க சென்று விளையாடிக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித்தொடரின் மற்றுமொரு போட்டி நேற்று நடைபெற்றது.
இலங்கை அபிவிருத்தி அணி, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி, தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப்போட்டி தொடரின் மற்றுமொரு போட்டி நேற்று பிரிட்டோரிய மைதானத்தில் இலங்கை அபிவிருத்தி அணிக்கும் தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடத்...