ஸுபைர் ஹம்சாவின் சதத்தால் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணியினர் அதிர்ச்சியைக் கொடுத்தனர்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணிக்கும் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கும் இடையில் இடம் பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை...