கட்டாரின் டோஹா நகரில் அடுத்த மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட உத்தேச இலங்கை மெய்வல்லுனர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் பெண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்ட அணிக்காக டில்ஷி குமாரசிங்க மற்றும் உபமாலிகா ரத்னகுமாரி ஆகியோரது பெயர்களை பரிந்துரை செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிய…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?