Video – உலகக் கிண்ண அணிகள் ஒரே பார்வையில்

225
ஐசிசி உலகக் கிண்ண தொடர்களில் அனைத்து அணிகளும் தங்களுக்கென சாதனைகளை படைத்துள்ளன. இவ்வாறு இருக்கையில் இம்முறை விளையாடும் ஒவ்வொரு அணியினதும் அதிகூடிய ஓட்டங்கள், அதிக சதங்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள், அணிகளின் கடந்தகால முடிவுகள் மற்றும் சிறந்த இணைப்பாட்டங்கள் என அனைத்து விடயங்களும் ஒரே காணொளியில்…