சமரி அதபத்துவின் சாதனை சதம் வீண் : முதல் T20i ஆஸி வசம்

1

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை மகளிர் அணிக்கெதிரான சர்வதேச T20 தொடரின் முதல் போட்டியை கடும் சவாலுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி 41 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி, முதல் விக்கெட்டுக்காக இணைந்த பெத் மூனி மற்றும் அலீசா ஹீலி ஜோடி 72 ஓட்டங்களைப் பகிர்ந்தது.  இருதரப்பு தொடருக்காக ஆஸி.…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login