ஓசத, திரிமான்னவின் இணைப்பாட்டத்தால் முன்னிலைப்பெற்றுள்ள இலங்கை

Sri Lanka tour of West Indies 2021

172
SriLanka Cricket
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 255 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.  இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் 271 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தநிலையில், மே.தீவுகள் அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. எனினும், இன்றைய தினம் எந்தவொரு ஓட்டங்களையும் மே.தீவுகள் அணியால் பெறமுடியவில்லை. >> லக்மாலின் 5 விக்கெட் பிரதியை கடந்தும் முன்னேறிய மே.தீவுகள் இன்றைய…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register