WATCH – பயிற்றுவிப்பாளரின் பதவியை காப்பாற்றிய ரொனால்டோ | FOOTBALL ULAGAM

427

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரொனால்டோவினால் வெற்றி பெற்ற மன்செஸ்டர் யுனைடெட், தனது 200ஆவது முகாமைத்துவ போட்டியில் தோல்வியடைந்த PEP GUARDIOLA, போட்டியின் நடுவே மூச்சு திணறலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட AGUERO மற்றும் இன்னும் லீக் 1 தொடரில் கோல் இன்றி தவிக்கும் மெஸ்ஸி போன்ற தகவல்களை பார்ப்போம்.