WATCH – “மஹேலவிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்” – Dasun Shanaka

145

ஓமான் அணியுடனான T20 தொடர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடர்களுக்கு புறப்பட்டுச் செல்ல முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக வழங்கிய நேர்காணல். (தமிழில்)