Home Tamil இரண்டாவது டெஸ்டிலும் ஏமாற்றம்; தொடரை இழந்தது இலங்கை!

இரண்டாவது டெஸ்டிலும் ஏமாற்றம்; தொடரை இழந்தது இலங்கை!

Sri Lanka tour of South Africa 2024

69
Sri Lanka tour of South Africa 2024

தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 2-0 என தொடரை இழந்துள்ளது. 

நான்காவது நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 143 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி இன்று களமிறங்கியது. 

குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தலா 39 ஓட்டங்களை பெற்றிருந்தவாறு ஐந்தாவது நாளான இன்று களமிறங்கினர். இவர்களின் நேற்றைய இணைப்பாட்டம் இன்றைய தினம் இலங்கை அணியை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் ஏமாற்றமளித்திருந்தனர். 

குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களை பெற்றிருந்த போதும் கேஷவ் மஹாராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 50 ஓட்டங்களை பெற்ற தனன்ஜய டி சில்வா காகிஸோ ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இலங்கை அணி 238 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, காகிஸோ ரபாடா மற்றும் டேன் பெட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 358 ஓட்டங்களை குவிக்க, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 317 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Result


South Africa
358/10 (102.4) & 317/10 (86)

Sri Lanka
328/10 (99.2) & 238/10 (69.1)

Batsmen R B 4s 6s SR
Aiden Markram b Lahiru Kumara 20 35 4 0 57.14
Tony de Zorzi lbw b Vishwa Fernando 0 1 0 0 0.00
Ryan Rickelton c Pathum Nissanka b Lahiru Kumara 101 250 11 0 40.40
Tristan Stubbs c Kamindu Mendis b Lahiru Kumara 4 18 0 0 22.22
Temba Bavuma c Kamindu Mendis b Asitha Fernando 78 109 8 1 71.56
David Bedingham b Prabath Jayasuriya 6 19 0 0 31.58
Kyle Verreynne not out 105 133 12 3 78.95
Marco Jansen b Vishwa Fernando 4 5 1 0 80.00
Keshav Maharaj c Dimuth Karunaratne b Vishwa Fernando 0 4 0 0 0.00
Kagiso Rabada b Asitha Fernando 23 40 5 0 57.50
Dane Paterson c Kusal Mendis b Lahiru Kumara 9 10 2 0 90.00


Extras 8 (b 1 , lb 1 , nb 2, w 4, pen 0)
Total 358/10 (102.4 Overs, RR: 3.49)
Bowling O M R W Econ
Vishwa Fernando 22 6 65 2 2.95
Asitha Fernando 23 2 102 3 4.43
Lahiru Kumara 17.4 3 79 4 4.54
Prabath Jayasuriya 31 4 84 1 2.71
Dhananjaya de Silva 9 1 26 0 2.89
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Keshav Maharaj 89 157 11 1 56.69
Dimuth Karunaratne c Kyle Verreynne b Kagiso Rabada 20 43 4 0 46.51
Dinesh Chandimal c Kyle Verreynne b Dane Paterson 44 97 5 0 45.36
Angelo Mathews c Kyle Verreynne b Marco Jansen 44 90 6 0 48.89
Kamindu Mendis c Aiden Markram b Marco Jansen 48 92 4 0 52.17
Dhananjaya de Silva c Aiden Markram b Dane Paterson 14 27 1 0 51.85
Kusal Mendis b Dane Paterson 16 28 3 0 57.14
Prabath Jayasuriya st Kyle Verreynne b Keshav Maharaj 24 32 4 0 75.00
Lahiru Kumara c Marco Jansen b Dane Paterson 0 2 0 0 0.00
Vishwa Fernando c Kyle Verreynne b Dane Paterson 2 31 0 0 6.45
Asitha Fernando not out 0 2 0 0 0.00


Extras 27 (b 13 , lb 8 , nb 5, w 1, pen 0)
Total 328/10 (99.2 Overs, RR: 3.3)
Bowling O M R W Econ
Kagiso Rabada 24 7 56 1 2.33
Marco Jansen 25 4 100 2 4.00
Dane Paterson 22 4 71 5 3.23
Keshav Maharaj 24.2 5 65 1 2.69
Aiden Markram 4 0 15 0 3.75
Batsmen R B 4s 6s SR
Tony de Zorzi b Prabath Jayasuriya 19 38 2 0 50.00
Aiden Markram c Kusal Mendis b Vishwa Fernando 55 75 5 0 73.33
Ryan Rickelton lbw b Prabath Jayasuriya 24 45 3 0 53.33
Tristan Stubbs run out (Dimuth Karunaratne) 47 112 2 0 41.96
Temba Bavuma b Prabath Jayasuriya 66 116 3 2 56.90
David Bedingham c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 35 55 3 0 63.64
Kyle Verreynne c Kusal Mendis b Vishwa Fernando 9 27 1 0 33.33
Marco Jansen c Asitha Fernando b Prabath Jayasuriya 8 11 1 0 72.73
Keshav Maharaj not out 14 22 1 1 63.64
Kagiso Rabada c Kusal Mendis b Lahiru Kumara 8 8 2 0 100.00
Dane Paterson b Asitha Fernando 14 8 2 1 175.00


Extras 18 (b 1 , lb 7 , nb 1, w 9, pen 0)
Total 317/10 (86 Overs, RR: 3.69)
Bowling O M R W Econ
Vishwa Fernando 19 4 47 2 2.47
Asitha Fernando 14 2 52 1 3.71
Lahiru Kumara 16 0 71 1 4.44
Prabath Jayasuriya 34 2 129 5 3.79
Dhananjaya de Silva 3 0 10 0 3.33


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Kyle Verreynne b Dane Paterson 18 44 4 0 40.91
Dimuth Karunaratne lbw b Kagiso Rabada 1 3 0 0 33.33
Dinesh Chandimal lbw b Dane Paterson 29 57 5 0 50.88
Angelo Mathews b Keshav Maharaj 32 59 4 1 54.24
Kamindu Mendis c Kyle Verreynne b Keshav Maharaj 35 35 4 1 100.00
Dhananjaya de Silva c Kyle Verreynne b Kagiso Rabada 50 92 7 0 54.35
Kusal Mendis c Aiden Markram b Keshav Maharaj 46 76 3 2 60.53
Prabath Jayasuriya c Temba Bavuma b Keshav Maharaj 9 19 1 0 47.37
Vishwa Fernando c Marco Jansen b Keshav Maharaj 5 24 0 0 20.83
Lahiru Kumara c Ryan Rickelton b Marco Jansen 1 11 0 0 9.09
Asitha Fernando not out 0 1 0 0 0.00


Extras 12 (b 5 , lb 1 , nb 6, w 0, pen 0)
Total 238/10 (69.1 Overs, RR: 3.44)
Bowling O M R W Econ
Kagiso Rabada 21 3 63 2 3.00
Marco Jansen 10.1 1 54 1 5.35
Keshav Maharaj 25 3 76 5 3.04
Dane Paterson 12 3 33 2 2.75
Aiden Markram 1 0 6 0 6.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<