இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

2

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை இளையோர் அணி தனது முதல் போட்டியில் இந்திய இளையோரிடம் 90 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.  கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இளையோர் உலகக் கிண்ணப் போட்டியின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (19) பிளும்பொன்டைனில் A குழுவுக்காகவே இலங்கை அணி இந்தியாவை எதிர்கொண்டது.    நாணய சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணித் தலைவர் நிபுன் தனஞ்சய…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login