தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 2-0 என தொடரை இழந்துள்ளது.
நான்காவது நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் , 143 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி இன்று களமிறங்கியது .
குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தலா 39 ஓட்டங்களை பெற்றிருந்தவாறு ஐந்தாவது நாளான இன்று களமிறங்கினர் . இவர்களின் நேற்றைய இணைப்பாட்டம் இன்றைய தினம் இலங்கை அணியை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இருவரும் ஏமாற்றமளித்திருந்தனர் .
குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களை பெற்றிருந்த போதும் கேஷவ் மஹாராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க , 50 ஓட்டங்களை பெற்ற தனன்ஜய டி சில்வா காகிஸோ ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் .
இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இலங்கை அணி 238 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்த , காகிஸோ ரபாடா மற்றும் டேன் பெட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 358 ஓட்டங்களை குவிக்க , இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை பெற்றது . தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 317 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .
358/10 (102.4) & 317/10 (86)
328/10 (99.2) & 238/10 (69.1)
Batsmen
R
B
4s
6s
SR
Aiden Markram
b Lahiru Kumara
20
35
4
0
57.14
Tony de Zorzi
lbw b Vishwa Fernando
0
1
0
0
0.00
Ryan Rickelton
c Pathum Nissanka b Lahiru Kumara
101
250
11
0
40.40
Tristan Stubbs
c Kamindu Mendis b Lahiru Kumara
4
18
0
0
22.22
Temba Bavuma
c Kamindu Mendis b Asitha Fernando
78
109
8
1
71.56
David Bedingham
b Prabath Jayasuriya
6
19
0
0
31.58
Kyle Verreynne
not out
105
133
12
3
78.95
Marco Jansen
b Vishwa Fernando
4
5
1
0
80.00
Keshav Maharaj
c Dimuth Karunaratne b Vishwa Fernando
0
4
0
0
0.00
Kagiso Rabada
b Asitha Fernando
23
40
5
0
57.50
Dane Paterson
c Kusal Mendis b Lahiru Kumara
9
10
2
0
90.00
Extras
8 (b 1 , lb 1 , nb 2, w 4, pen 0)
Total
358/10 (102.4 Overs, RR: 3.49)
Bowling
O
M
R
W
Econ
Vishwa Fernando
22
6
65
2
2.95
Asitha Fernando
23
2
102
3
4.43
Lahiru Kumara
17.4
3
79
4
4.54
Prabath Jayasuriya
31
4
84
1
2.71
Dhananjaya de Silva
9
1
26
0
2.89
Batsmen
R
B
4s
6s
SR
Pathum Nissanka
b Keshav Maharaj
89
157
11
1
56.69
Dimuth Karunaratne
c Kyle Verreynne b Kagiso Rabada
20
43
4
0
46.51
Dinesh Chandimal
c Kyle Verreynne b Dane Paterson
44
97
5
0
45.36
Angelo Mathews
c Kyle Verreynne b Marco Jansen
44
90
6
0
48.89
Kamindu Mendis
c Aiden Markram b Marco Jansen
48
92
4
0
52.17
Dhananjaya de Silva
c Aiden Markram b Dane Paterson
14
27
1
0
51.85
Kusal Mendis
b Dane Paterson
16
28
3
0
57.14
Prabath Jayasuriya
st Kyle Verreynne b Keshav Maharaj
24
32
4
0
75.00
Lahiru Kumara
c Marco Jansen b Dane Paterson
0
2
0
0
0.00
Vishwa Fernando
c Kyle Verreynne b Dane Paterson
2
31
0
0
6.45
Asitha Fernando
not out
0
2
0
0
0.00
Extras
27 (b 13 , lb 8 , nb 5, w 1, pen 0)
Total
328/10 (99.2 Overs, RR: 3.3)
Bowling
O
M
R
W
Econ
Kagiso Rabada
24
7
56
1
2.33
Marco Jansen
25
4
100
2
4.00
Dane Paterson
22
4
71
5
3.23
Keshav Maharaj
24.2
5
65
1
2.69
Aiden Markram
4
0
15
0
3.75
Batsmen
R
B
4s
6s
SR
Tony de Zorzi
b Prabath Jayasuriya
19
38
2
0
50.00
Aiden Markram
c Kusal Mendis b Vishwa Fernando
55
75
5
0
73.33
Ryan Rickelton
lbw b Prabath Jayasuriya
24
45
3
0
53.33
Tristan Stubbs
run out (Dimuth Karunaratne)
47
112
2
0
41.96
Temba Bavuma
b Prabath Jayasuriya
66
116
3
2
56.90
David Bedingham
c Dhananjaya de Silva b Prabath Jayasuriya
35
55
3
0
63.64
Kyle Verreynne
c Kusal Mendis b Vishwa Fernando
9
27
1
0
33.33
Marco Jansen
c Asitha Fernando b Prabath Jayasuriya
8
11
1
0
72.73
Keshav Maharaj
not out
14
22
1
1
63.64
Kagiso Rabada
c Kusal Mendis b Lahiru Kumara
8
8
2
0
100.00
Dane Paterson
b Asitha Fernando
14
8
2
1
175.00
Extras
18 (b 1 , lb 7 , nb 1, w 9, pen 0)
Total
317/10 (86 Overs, RR: 3.69)
Bowling
O
M
R
W
Econ
Vishwa Fernando
19
4
47
2
2.47
Asitha Fernando
14
2
52
1
3.71
Lahiru Kumara
16
0
71
1
4.44
Prabath Jayasuriya
34
2
129
5
3.79
Dhananjaya de Silva
3
0
10
0
3.33
Batsmen
R
B
4s
6s
SR
Pathum Nissanka
c Kyle Verreynne b Dane Paterson
18
44
4
0
40.91
Dimuth Karunaratne
lbw b Kagiso Rabada
1
3
0
0
33.33
Dinesh Chandimal
lbw b Dane Paterson
29
57
5
0
50.88
Angelo Mathews
b Keshav Maharaj
32
59
4
1
54.24
Kamindu Mendis
c Kyle Verreynne b Keshav Maharaj
35
35
4
1
100.00
Dhananjaya de Silva
c Kyle Verreynne b Kagiso Rabada
50
92
7
0
54.35
Kusal Mendis
c Aiden Markram b Keshav Maharaj
46
76
3
2
60.53
Prabath Jayasuriya
c Temba Bavuma b Keshav Maharaj
9
19
1
0
47.37
Vishwa Fernando
c Marco Jansen b Keshav Maharaj
5
24
0
0
20.83
Lahiru Kumara
c Ryan Rickelton b Marco Jansen
1
11
0
0
9.09
Asitha Fernando
not out
0
1
0
0
0.00
Extras
12 (b 5 , lb 1 , nb 6, w 0, pen 0)
Total
238/10 (69.1 Overs, RR: 3.44)
Bowling
O
M
R
W
Econ
Kagiso Rabada
21
3
63
2
3.00
Marco Jansen
10.1
1
54
1
5.35
Keshav Maharaj
25
3
76
5
3.04
Dane Paterson
12
3
33
2
2.75
Aiden Markram
1
0
6
0
6.00
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<