இரண்டாவது டெஸ்டில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை!

Sri Lanka tour of South Africa 2020-21

149
ICC Twitter

சுற்றுலா இலங்கை அணிக்கெதிராக, வொண்டரசில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர நிறைவில் தென்னாபிரிக்க அணி அபாரமான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி பலமான நிலையில் உள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், மினோத் பானுக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணியில் அறிமுகமாகியிருந்தனர். தென்னாபிரிக்க அணி முதல் போட்டியில் ஆடிய அதே பதினொருவருடன் களமிறங்கியிருந்தது. யாரை நாளை இலங்கை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register