சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணியானது முழுமையான அதிக்கத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றது.
>> சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மொயின் அலி
லண்டன் ஓவல் அரங்கில் இந்த வெள்ளிக்கிழமை (06) தொடக்கம் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்ட போது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸை (325) அடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணியானது 211 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது நின்ற கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களைப் பெற, தனன்ஞய டி சில்வா 64 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (08) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை அணியானது 61.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்த வீரர்களில் தனன்ஞய டி சில்வா 11 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் எடுக்க, கமிந்து மெண்டிஸ் 7 பெளண்டரிகளோடு 64 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்துப் பந்துவீச்சில் ஜோஸ் ஹல் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
அதன் பின்னர் 62 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தம்முடைய இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இங்கிலாந்து அணியானது இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 34 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 50 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கைப் பந்துவீச்சு சார்பில் லஹிரு குமார 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இங்கிலாந்தின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் தீர்மானிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணியானது 94 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றது.
இலங்கை அணிக்கு வெற்றிக்கு 125 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க நம்பிக்கை தரும் வீரர்களில் பெதும் நிஸ்ஸங்க 53 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ben Duckett | c Dinesh Chandimal b Milan Rathnayake | 86 | 79 | 9 | 2 | 108.86 |
Dan Lawrence | c Pathum Nissanka b Lahiru Kumara | 5 | 21 | 0 | 0 | 23.81 |
Ollie Pope | c Dimuth Karunaratne b Vishwa Fernando | 154 | 156 | 19 | 2 | 98.72 |
Joe Root | c Vishwa Fernando b Lahiru Kumara | 13 | 48 | 1 | 0 | 27.08 |
Harry Brook | c Kusal Mendis b Milan Rathnayake | 19 | 39 | 1 | 0 | 48.72 |
Jamie Smith | c Kusal Mendis b Vishwa Fernando | 16 | 31 | 2 | 0 | 51.61 |
Chris Woakes | c Milan Rathnayake b Dhananjaya de Silva | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Gus Atkinson | c Milan Rathnayake b Dhananjaya de Silva | 5 | 12 | 0 | 0 | 41.67 |
Olly Stone | not out | 15 | 12 | 1 | 1 | 125.00 |
Josh Hul | c Dhananjaya de Silva b Asitha Fernando | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Shoaib Bashir | c Lahiru Kumara b Milan Rathnayake | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Extras | 7 (b 4 , lb 2 , nb 0, w 1, pen 0) |
Total | 325/10 (69.1 Overs, RR: 4.7) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 20 | 0 | 88 | 1 | 4.40 | |
Vishwa Fernando | 13 | 0 | 46 | 2 | 3.54 | |
Lahiru Kumara | 16 | 1 | 97 | 2 | 6.06 | |
Milan Rathnayake | 13.1 | 2 | 56 | 2 | 4.27 | |
Angelo Mathews | 3 | 0 | 14 | 0 | 4.67 | |
Dhananjaya de Silva | 4 | 0 | 18 | 2 | 4.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Chris Woakes b Josh Hull | 64 | 51 | 9 | 0 | 125.49 |
Dimuth Karunaratne | run out (Olly Stone) | 9 | 16 | 1 | 0 | 56.25 |
Kusal Mendis | c Harry Brook b Chris Woakes | 14 | 13 | 3 | 0 | 107.69 |
Angelo Mathews | c Ollie Pope b Olly Stone | 3 | 11 | 0 | 0 | 27.27 |
Dinesh Chandimal | lbw b Olly Stone | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | c Shoaib Bashir b Josh Hull | 69 | 111 | 11 | 0 | 62.16 |
Kamindu Mendis | c Joe Root b Chris Woakes | 64 | 91 | 7 | 0 | 70.33 |
Milan Rathnayake | c Jamie Smith b Olly Stone | 7 | 21 | 1 | 0 | 33.33 |
Vishwa Fernando | lbw b Josh Hull | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | not out | 5 | 29 | 0 | 0 | 17.24 |
Asitha Fernando | c Jamie Smith b Shoaib Bashir | 11 | 14 | 2 | 0 | 78.57 |
Extras | 17 (b 8 , lb 2 , nb 1, w 6, pen 0) |
Total | 263/10 (61.2 Overs, RR: 4.29) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 13 | 0 | 42 | 2 | 3.23 | |
Gus Atkinson | 9 | 0 | 46 | 0 | 5.11 | |
Josh Hull | 11 | 0 | 53 | 3 | 4.82 | |
Olly Stone | 9 | 0 | 35 | 3 | 3.89 | |
Shoaib Bashir | 11.2 | 0 | 37 | 1 | 3.30 | |
Dan Lawrence | 6 | 0 | 29 | 0 | 4.83 | |
Joe Root | 2 | 0 | 11 | 0 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ben Duckett | c Vishwa Fernando b Asitha Fernando | 7 | 8 | 1 | 0 | 87.50 |
Dan Lawrence | c Dinesh Chandimal b Lahiru Kumara | 35 | 35 | 3 | 1 | 100.00 |
Ollie Pope | b Lahiru Kumara | 7 | 16 | 1 | 0 | 43.75 |
Joe Root | lbw b Vishwa Fernando | 12 | 18 | 2 | 0 | 66.67 |
Harry Brook | lbw b Vishwa Fernando | 3 | 14 | 0 | 0 | 21.43 |
Jamie Smith | c Kusal Mendis b Vishwa Fernando | 67 | 50 | 10 | 0 | 134.00 |
Chris Woakes | c Dinesh Chandimal b Lahiru Kumara | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Gus Atkinson | lbw b Milan Rathnayake | 1 | 14 | 0 | 0 | 7.14 |
Olly Stone | c Nishan Madushka b Lahiru Kumara | 10 | 31 | 1 | 0 | 32.26 |
Josh Hull | not out | 7 | 6 | 0 | 1 | 116.67 |
Shoaib Bashir | c Nishan Madushka b Asitha Fernando | 4 | 6 | 1 | 0 | 66.67 |
Extras | 3 (b 0 , lb 3 , nb 0, w 0, pen 0) |
Total | 156/10 (34 Overs, RR: 4.59) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 12 | 2 | 49 | 2 | 4.08 | |
Milan Rathnayake | 7 | 0 | 43 | 1 | 6.14 | |
Lahiru Kumara | 7 | 1 | 21 | 4 | 3.00 | |
Vishwa Fernando | 8 | 1 | 40 | 3 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | not out | 127 | 124 | 3 | 2 | 102.42 |
Dimuth Karunaratne | c & b Chris Woakes | 8 | 21 | 1 | 0 | 38.10 |
Kusal Mendis | c Shoaib Bashir b Gus Atkinson | 39 | 37 | 7 | 0 | 105.41 |
Angelo Mathews | not out | 32 | 61 | 3 | 0 | 52.46 |
Extras | 13 (b 4 , lb 8 , nb 0, w 1, pen 0) |
Total | 219/2 (40.3 Overs, RR: 5.41) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 12 | 0 | 52 | 1 | 4.33 | |
Gus Atkinson | 11 | 1 | 44 | 1 | 4.00 | |
Josh Hull | 6 | 0 | 38 | 0 | 6.33 | |
Olly Stone | 8 | 0 | 45 | 0 | 5.62 | |
Shoaib Bashir | 3.3 | 0 | 28 | 0 | 8.48 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<