ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அரையிறுதிக்கு தகுதி

93

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் தருஷி இலங்கரத்ன தலைமையிலான இலங்கை வலைப்பந்தாட்ட அணி கமா விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நேற்று (04) நடைபெற்ற ஏ குழுவுக்கான தனது கடைசி போட்டியில் சிங்கப்பூர் அணியிடம் 66-58 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவியது. இலங்கை இளையோர் வலைப்பந்து அணிக்கு முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி மெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தினால் …………

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register