பயிற்சிப் போட்டியில் சதமடித்து அசத்திய குசல் மெண்டிஸ்

875

தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரினை முன்னிட்டு இலங்கை அணி வீரர்களுக்கிடையில் நடைபெற்ற உள்ளகப் பயிற்சிப் போட்டியில் குசல் மெண்டிஸ் சதமடித்து அசத்த, சந்தூஷ் குணதிலக்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர். இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரினை இலக்காகக் கொண்டு அறிவிக்கப்பட்ட 22 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த 13ஆம் திகதி முதல் கண்டி பல்லேகலை மைதானத்தில் வதிவிட…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login