இலங்கையில் உள்ளூர் போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

172

இலங்கை கிரிக்கெட்டின் 2019-20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான உள்ளூர் போட்டிகள் மீண்டும்  இம்மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக எமது இணையத்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த மார்ச் மாதம் கொவிட்-19 வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட14 அணிகள் மோதும், மேஜர் லீக் பிரிவு A போட்டிகள், உள்ளூர் போட்டித் தொடரின் ஆரம்ப கட்டமாக சுப்பர் 8 மற்றும் ப்ளேட் பிரிவுகளுடன் ஆரம்பமாகவுள்ளது. எனினும், பிரிவு B தொடர்பிலான எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register