முதலாவது தெற்காசிய நீர்சார் சம்பியன்சிப்பில் இந்தியா முதலிடம் : இலங்கைக்கு இரண்டாமிடம்

793
South Asian Aquatic Championship 2016

இலங்கை நீர்சார் வீளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக இடம்பெற்ற முதலாவது தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்சிப் போட்டிகள் நேற்று இனிதே நிறைவடைந்தன. இதில் அனைத்து போட்டிகளினதும் நிறைவில் இந்தியா 216 மொத்தப் பதக்கங்களுடன் முதலாம் இடத்தினையும், இலங்கை மொத்தமாக 189 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. இப்போட்டிகளில் இலங்கை சார்பாக சிறந்த முறையில் பிரகாசித்த கிமிகோ ரஹீம் மற்றும் மத்திவ் அபேசிங்க ஆகியோர் நேற்றைய இறுதித் தின…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login