துடுப்பாட்ட வீரர்களின் கவனயீனத்தால் தொடரை முழுமையாக இழந்த இலங்கை

363

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான T20  போட்டியிலும், துடுப்பாட்ட வீரர்களின் கவனயீனமான ஆட்டத்தின் காரணமாக இலங்கை அணி தோல்வியை தழுவியதுடன், T20  தொடரையும் 0-3 என முழுமையாக இழந்துள்ளது. ஜொஹன்னெஸ்பேர்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியது. இதன்படி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி டவைன் ப்ரிட்டோரியர்ஸின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login