பாகிஸ்தானை சுருட்டினார் 18 வயது இலங்கையன்

1643
Pakistan 'A' vs Sri Lanka 'A'

இலங்கை ‘ஏ’ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. தற்போது இலங்கை ‘ஏ’ அணி  பாகிஸ்தான் ‘ஏ’ அணியோடு 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடிவருகிறது.

இந்தப் போட்டி கடந்த 3ஆம் திகதி கிரேஸ் ரோட், லீசெஸ்டர் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்’  அணி முதலில் இலங்கைஅணியைத் துடுப்பாட அழைப்புவிடுத்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை ‘ஏ’ அணி 299/10 (79.5)

மஹேல உடவத்த 64
ரொஷேன் சில்வா 48
சச்சித் பத்திரன 45
மினோத் பனுக்க 33
ஹஸன் அலி 63/4

பாகிஸ்தான் ‘ஏ’ அணி 277 (88)

முஹமத் நவாஸ் 68
பாபர் அசாம் 61
சார்ஜீல் கான் 42
அஷான் பிரியன்ஜன் 25/2
அசித்த பெர்னாண்டோ 42/2
சச்சித் பத்திரன 54/2
லஹிரு கமகே 68/2

இலங்கை ‘ஏ’ அணி 131/10 (62.5)

சச்சித் பத்திரன 21*
மினோத் பனுக்க 26
ரொஷேன் சில்வா 17
அசீசுல்லா 21/4
முஹமத் நவாஸ் 31/4
பாகிஸ்தான் ‘ஏ’ அணி 120/10 (46.5)

ஜாஹிட் அலி 38
முஹமத் ஹஸன் 24
அசீசுல்லா 11
அசித்த பெர்னான்டோ 33/5
சச்சித் பத்திரன 27/3
விஷ்வ பெர்னாண்டோ 28/2

இதன்  மூலம் இலங்கைஅணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.