நிராஜின் அரைச் சதத்தால் வெற்றியை சுவைத்த மொறட்டு மகா வித்தியாலயம்

76

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு – 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டி இன்று நிறைவுக்கு வந்தது. லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் மொறட்டு மகா வித்தியாலயம், மொறட்டுவை மொரட்டு மகா வித்தியாலய மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் சொந்த மைதான வீரர்கள் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றனர். நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த லும்பினி கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register