முரளியிடம் உள்ள பன்முகத்தன்மை வோர்னிடம் இருக்கவில்லை – மஹேல ஜயவர்தன

912
 
சுழல் பந்துவீச்சில் முத்தையா முரளிதரனிடம் உள்ள பன்முகத்தன்மை அவுஸ்திரலியாவின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவனான ஷேன் வோர்னிடம் இருக்கவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  1990 மற்றும் 2000 ஆகிய காலப்பகுதியில் கிரிக்கெட் உலகில் முன்னணி வீரர்களாக வலம்வந்த இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் ஆகிய இருவரும் சுழல் பந்துவீச்சில் தமது ஆதிக்கத்தை தக்கவைத்திருந்தனர்.  சுழல் பந்துவீச்சில் எதிரணி வீரர்களுக்கு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register