LPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Lanka Premier League 2022

569

மூன்றாவது பருவகாலத்துக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மைதானங்களில் போட்டிகள் நடைபெற்றிருந்த போதும், இந்த ஆண்டு கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் மூன்று மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தானின் உலகக் கிண்ண அணியில் பகார் சமான்

தொடரின் ஆரம்ப போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், தொடர்ந்து இரண்டாவது கட்டப்போட்டிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இறுதிப்போட்டி உட்பட ஏனைய போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

ஐந்து அணிகள் மோதும் இந்த போட்டித்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான ஜப்னா மற்றும் கோல் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கத.

போட்டி அட்டவணை

திகதி  பி.ப 3.00 மணி பி.ப. 07.30 மணி மைதானம்
Home Away Home Away
டிசம்பர் 6 ஜப்னா கோல் கொழும்பு கண்டி ஹம்பாந்தோட்டை
டிசம்பர் 7

2022

தம்புள்ள ஜப்னா கோல் கண்டி ஹம்பாந்தோட்டை
டிசம்பர் 8 தம்புள்ள கொழும்பு ஹம்பாந்தோட்டை
டிசம்பர் 9 கண்டிக்கு பயணம்
டிசம்பர் 10 கண்டி ஜப்னா கண்டி
டிசம்பர் 11 கொழும்பு கோல் ஜப்னா தம்புள்ள கண்டி
டிசம்பர் 12 கண்டி கோல் கொழும்பு ஜப்னா கண்டி

 

டிசம்பர் 13 தம்புள்ள கண்டி கோல் கொழும்பு கண்டி

 

டிசம்பர் 14 ஜப்னா கண்டி கொழும்பு தம்புள்ள கண்டி

 

டிசம்பர் 15 கொழும்புக்கு பயணம்
டிசம்பர் 16  

ஓய்வு மற்றும் பயிற்சி

 

டிசம்பர் 17 தம்புள்ள கோல் கண்டி கொழும்பு கொழும்பு
டிசம்பர் 18 கோல் ஜப்னா கண்டி தம்புள்ள கொழும்பு
டிசம்பர் 19 ஜப்னா கொழும்பு கோல் தம்புள்ள கொழும்பு
டிசம்பர் 20  

ஓய்வு மற்றும் பயிற்சி

கொழும்பு
டிசம்பர் 21 குவாலிபையர் 1 எலிமினேட்டர் கொழும்பு
டிசம்பர் 22 குவாலிபையர் 2  

கொழும்பு

டிசம்பர் 23 இறுதிப்போட்டி கொழும்பு

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<