இலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகாலத்திற்கான தொடரின் தீர்மானம் மிக்க ஆட்டத்தில் ரினௌன் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே இடம்பெற்று முடிந்த 16 போட்டிகளின் முடிவுகளின்படி ரினௌன் விளையாட்டுக் கழகம் 12 வெற்றிகள், 4 சமநிலையான முடிவுகளுடன் எந்தவித தோல்விகளையும்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login