IPL தொடரிலிருந்து விலகும் ரவிச்சந்திரன் அஸ்வின்!

Indian Premier League 2021

70
IPLT20.COM

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தன்னுடைய குடும்பத்துடன் இருக்கவேண்டியது அவசியமாகியுள்ளதால், ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து பகிர்ந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்,  கொரோனாவிலிருந்து மீண்டார் அக்ஷர் பட்டேல் “ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிராக என்னுடைய…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register