யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைப்பு

51

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 208 மில்லியன் ரூபா செலவில் மிகவும் விசாலமானதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாடரங்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திறந்து விழாவின்போது கட்டடத்தின் கல்வெட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரமாகிய பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் திரைநீக்கம் செய்து வைத்ததுடன், யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்கள் உள்ளக விளையாட்டரங்கினை திறந்து வைத்தார்.  திசர பெரேராவின் அதிரடியால் ஜப்னா ஸ்டாலியன்ஸிற்கு இலகு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login