வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 09

452
On this day june 9

1975ஆம் ஆண்டுஎன்ட்ரு சைமண்ட்ஸ் பிறப்பு

இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் என்ட்ரு சைமண்ட்ஸின் பிறந்த தினமாகும். 6′ 1″ உயரமான வலதுகைத் துடுப்பாட்ட வீரரான என்ட்ரு சைமண்ட்ஸ் 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட், 198 ஒருநாள் போட்டிகள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 08

ஜூன் மாதம் 09ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1905 ஹாரி அலெக்சாண்டர் (அவுஸ்திரேலியா)
1937 சார்லி ஸ்டயர்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
1937 லெஸ்லி ஜான்ஸ்டன் (அவுஸ்திரேலியா)
1955 மைக்கேல் டெய்லர் (அவுஸ்திரேலியா)
1960 கிராண்ட் பேட்டர்சன் (சிம்பாப்வே)
1974 டேல் பென்கிஸ்டன் (தென் ஆபிரிக்கா)
1977 உஸ்மான் அப்சல் (இங்கிலாந்து)
1977 பிரைட்டன் வடம்ப்வ (சிம்பாப்வே)
1984 மைக்கேல் பீர் (அவுஸ்திரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்