வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 08

361
On this Day June 08

1986ஆம் ஆண்டுகனிஷ்க எல்விடிகல பிறப்பு

இலங்கை அணியின் வலதுகைப் பந்துவீச்சாளரான கனிஷ்க எல்விடிகலவின் பிறந்த தினமாகும். கொழும்பு லும்பினி மற்றும் தேர்ஸ்டன் கல்லூரிகளில் கல்வி பயின்ற இவர் 6 அடி 3 அங்குல உயரமானவராவர். இதுவரை இலங்கை அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் இவர் விளையாடியது கிடையாது.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 07

ஜூன் மாதம் 08ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1866 பன்ச் பிளிப்சன் (இங்கிலாந்து)
  • 1891 பிரெட் சஸ்கைண்ட் (தென் ஆபிரிக்கா)
  • 1901 ஆர்ச்சிபால்ட் பாம்( தென் ஆபிரிக்கா)
  • 1903 லெஸ்லி டவுண்செண்டின் (இங்கிலாந்து)
  • 1919 கை ஓவர்டோன் (நியூசிலாந்து)
  • 1946 ரிச்சி ரொபின்சன் (அவுஸ்திரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்