VideosTamil WATCH – ஒரே நாளில் மாறிய ICC ஒருநாள் தரவரிசை; இலங்கைக்கு என்ன நடந்தது? By Mohammed Rishad - 17/05/2023 1874 FacebookTwitterPinterestWhatsApp 2020 – 2023 பருவகாலத்திற்கான ICC ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுபர் லீக் தொடரின் அணிகளின் கடைசி தரப்படுத்தல் மற்றும் ICC ஒருநாள் அணிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.