வரலாற்றில் இன்று : மே மாதம் 12

482
Kieron Pollard

1987ஆம் ஆண்டு – கிரோன் போலார்ட் பிறப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கிரோன் போலார்ட்டின் பிறந்த தினம் இன்றாகும். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 2007ஆம் ஆண்டு தனது கிரிக்கட் வாழ்க்கையைத் துவங்கிய போலார்ட் தற்போதுவரை 91 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 45 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான ஒரு வீரரும் ஆவார்.

வரலாற்றில் நேற்றைய நாள் – மே 11

2001ஆம் ஆண்டு மார்க் லெவின் இறப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் மார்க் லெவின் தனது 28ஆவது வயதில் இங்கிலாந்தின் பர்மிங்காம் லீக்கில் பங்குபற்றிய சந்தர்ப்பத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த தினமாகும்.

மே மாதம் 12ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1894 டொனால்ட் நைட் (இங்கிலாந்து)
1956 அசாட் ரவுப் (பாகிஸ்தான்)
1962 கரேன் கன் (நியுசிலாந்து)
1970 ஸ்டீவ் பல்ப்ரமன் (தென் ஆபிரிக்கா)
1978 அண்ணா ஸ்மித் (நியுசிலாந்து)
1978 தோமஸ் ஒடோயா (கென்யா)
1979 ரொபர்ட் கீ (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்