வரலாற்றில் இன்று : மே மாதம் 11

217
ON THIS DAY - 11th May
 

2001ஆம் ஆண்டு – ஹெர்சல் கிப்ஸ் தடை  

2001ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் தொடர் ஒன்றிற்காக சுற்றுப்பயணம் செய்திருந்த போது தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரரான ஹெர்சல் கிப்ஸ் மேற்கிந்திய தீவுகளின் அன்டிகுவா நகரில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது அவர் உட்பட 4 வீரர்களோடு புகைத்தல் தொடர்பான ஒரு சிக்கலில் சிக்கியமையால் கிரிக்கட் போட்டிகளில் விளையாடத் தடைசெய்யப்பட்டது.

வரலாற்றில் நேற்றைய நாள் – மே 10

மே மாதம் 11ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1854 ஜெக் ப்லக்ஹம் (அவுஸ்திரேலியா)
1881 பாம்ப்பே நோர்த்தன் (தென் ஆபிரிக்கா)
1944 கரோல் மரெட் (நியுசிலாந்து)
1967 ஜெமி ப்ரயிஷொ (அவுஸ்திரேலியா)
1972 ஜெகொப் மார்ட்டின் (இந்தியா)
1991 ரெய்மன் ரைபர் (மேற்கிந்திய தீவுகள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்