தொழில் முறை கிரிக்கெட்டை பிற்போட்ட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்

35
Ecb
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே 28ம் திகதிவரை எந்தவித தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த பருவகாலத்துக்கான உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகள் அடுத்த மாதம் மத்திய பகுதியில் ஆரம்பமாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக போட்டித் தொடர்கள் அனைத்தும் திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன. உமர் அக்மல் மீது சூதாட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register