WATCH – நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது ஏன்? கூறும் பானுக

167

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், சுபர் 12 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி, சரித் அசலங்கவுடனான இணைப்பாட்டம், தன்னுடைய துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணி வீரர் பானுக ராஜபக்ஷ. (தமிழில்)