இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது எதிர்நோக்கியுள்ள நிர்வாகச் சிக்கல் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையை அறிவுறுத்துவதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் சில காலஅவகாசம் கோருவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக இம்மாதம் 28ஆம் திகதி டுபாய் நோக்கி பயணமாகவுள்ளனர். கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நான்கு மாதங்களில் நடத்தப்படும் என…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?