பங்களாதேஷ் தொடரிலிருந்து நீக்கப்படும் கேன் வில்லியம்சன்

Bangladesh tour of New Zealand 2021

137
 
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில், நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சனின் இடது முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, பங்களாதேஷ் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், உபாதை குணமடைவதற்காக அவருக்கு ஓய்வுக்காலம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்திய இலங்கை லெஜன்ட்ஸ் கேன் வில்லியம்சன் இந்த பருவகாலம் முழுவதும் முழங்கை உபாதையை எதிர்கொண்டுவந்த போதிலும், குறித்த உபாதை குணமடைவதில் எந்தவொரு முன்னேற்றமும்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register