இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை இளையோர் அணிக்கு தோல்வி

1

தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதான பயிற்சிப் போட்டியில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன் அடிப்படையில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை இளையோர் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. சட்டத்தரணிகளுக்கான உலகக் கிண்ணத்தில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login