டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள்

300
AFP

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக அமைகின்ற, மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சௌத்தம்ப்டன் நகரில் கடந்த புதன்கிழமை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register