இலங்கை கிரிக்கெட் பதினொருவர் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப்போட்டி சமநிலையில் நிறைவு

85

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்கும் இடையிலான 3 நாட்கள் கொண்ட முதலாவது பயிற்சிப் போட்டியானது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி குறித்த தொடரில் பங்கேற்பதற்கு முன்னர் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் (07) ஆரம்பமான முதலாவது பயிற்சிப் போட்டியின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register